நெல்லை அருகே கொண்டாநகரம் பகுதியில் உள்ள தனியார் பேப்பர் மில்லில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஆலையில் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் […]