பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் உப்புக்கு பதிலாக வாஷிங் பவுடர் கலக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உணவை சாப்பிட்ட 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் […]