காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெறும் அரசியல் நடவடிக்கைகளுக்கு மத்தியில், அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை திமுக புறக்கணித்தது முறையற்றது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விமர்சித்துள்ளார். அரசு ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தை திசை திருப்பும் […]
