“பாத்ரூமில் 3 மணி நேரம்…” அமைச்சர் நிர்மல் குமார் – உதயநிதி இடையே வார்த்தை மோதல்

சட்டப்பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. விவாதத்தின் போது, உதயநிதி குறித்து அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்த கருத்துக்கு, பாத்ரூமில் உறுப்பினர்கள் எவ்வளவு நேரம் […]

“திமுக பயப்படாது… ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள்” – முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்

முதல்வருக்கு “ஓபன் சேலஞ்ச்” விடுப்பதாகக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கோப்புகளை திறந்து பார்த்து ஆதாரங்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் சினிமா பாணியிலான பஞ்ச் டயலாக்குகளை பேசக்கூடாது என்றும் […]

“நான்கு முறை அமர வைக்கப்பட்டார்…” உதயநிதி விவகாரத்தில் பேரவையில் ஓபிஎஸ் எழுப்பிய கேள்வி

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு சட்டப்பேரவையில் உரிய மரியாதை வழங்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் உதயநிதி பேச எழுந்தபோது நான்கு முறை அமர வைக்கப்பட்டதாகவும், இது எந்த வகையில் […]

“நீக்கிய காட்சிகள் டிவியிலும் சமூக வலைதளங்களிலும் வெளியாகின்றன” – பேரவையில் உதயநிதி குற்றச்சாட்டு; சபாநாயகர் எச்சரிக்கை

சட்டப்பேரவை நிகழ்வுகளில் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் காட்சிகள் தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் வெளியாகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்தார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், நீக்கப்பட்ட காட்சிகளை சமூக வலைதளங்களில் […]

“வெளிப்படைத்தன்மையுடன் சட்டப்பேரவையை நடத்த திமுகவுக்கு தைரியம் இல்லையா?” – அமைச்சர் ஆதவ் கேள்வி; உதயநிதி பதில்

2021ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்யாதது ஏன் என அமைச்சர் ஆதவ் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, சட்டப்பேரவை கேள்வி நேரத்தை […]