சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது தொடர்பான விவகாரத்தில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 300-க்கும் அதிகமான ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு கார்கள் வழங்கப்பட்டதாக அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார். அப்போது இதேபோன்ற நிதிநிலைதான் இருந்ததாகக் […]