தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கும் கும்பக்கரை அருவியில் நாளை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட உள்ளது. கடந்த மாதம் நீர்வரத்து குறைந்ததால் விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக […]