திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெல்லையப்பர் சுவாமி மற்றும் காந்திமதி அம்பாளை வழிபட்டனர். ஆவணி மூலத் திருவிழாவின் தொடக்க […]