வீடூர் அணையை தூர்வாருவது தொடர்பான கோரிக்கை குறித்து சட்டப்பேரவையில் பேசிய அதிமுக எம்எல்ஏ சிவி சண்முகம், தனது உரையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிடாமல், “எங்கள் ஆட்சியில் முதலமைச்சர் அனுமதியோடு தூர்வாரினோம்” […]