ஹோட்டல் சாம்பார் செய்வது எப்படி? ருசியான ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் ரெசிபி
தென்னிந்திய உணவுகளில் மிகவும் பிரபலமானது சாம்பார். குறிப்பாக ஹோட்டல்களில் கிடைக்கும் சாம்பாரின் சுவை தனித்துவமானது. இட்லி, தோசை, பொங்கல், வடை என எந்த உணவுடன் சேர்த்தாலும் ஹோட்டல்…
