செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இருப்பது குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் ஆனந்த் விளக்கம் அளித்தார். செய்தியாளர்களை பார்த்து பயந்து ஓடவில்லை என்றும், தேவையற்ற வகையில் பேசுவதைத் தவிர்க்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியிருப்பதால் சில கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் […]