காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. வாட்டாள் நாகராஜ் தலைமையில் பல்வேறு கன்னட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் […]