திமுகவை பிடிக்காது எனக் கூறுபவர்களின் கருத்துகளுக்கு, அந்த விமர்சனத்தின் பின்னணி குறித்து திமுக எம்எல்ஏ கலை கதிரவன் பதிலளித்துள்ளார். அதேபோல், தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) பிடிக்காது எனக் கூறுபவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி […]