எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள கோரிக்கையை முதலமைச்சர் நிறைவேற்றுவார் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சிக்கு சாதகமான நிகழ்வுகளை மட்டும் அல்லாமல், சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதே தமிழக வெற்றி கழகத்தின் அரசு நிலைப்பாடு […]