தமிழக கட்சி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மிகச் சிறப்பான திறனை வெளிப்படுத்தி உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் தமிழக மக்களின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து பங்களிப்பை வழங்கும் என மோடி அறிவித்துள்ளார்.

ராகவி முத்துக்குமார் | இவள் தமிழி
நான் ராகவி முத்துக்குமார். “இவள் தமிழி” என்ற பெயரில் தமிழ்நாடு மற்றும் உலகின் முக்கிய செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்.
தமிழ்நாடு அரசியல், மாவட்ட செய்திகள், இந்தியா மற்றும் உலக செய்திகள், வேலைவாய்ப்பு, கல்வி, அரசு அறிவிப்புகள் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான முக்கிய தகவல்களை எளிமையாகவும் தெளிவாகவும் வழங்குவதே எங்களின் நோக்கம்.
உண்மைத்தன்மை, தெளிவு மற்றும் பொறுப்பான செய்தி வழங்கலை அடிப்படையாகக் கொண்டு, வாசகர்களுக்கு பயனுள்ள தகவல்களை தொடர்ந்து வழங்குகிறோம்.
இவள் தமிழி – பெண்ணின் பார்வை… தமிழின் பெருமை…
