தவேக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில் நேற்று காலையில் பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் அதில் அவருடைய சொத்து விவரம் வெளியாகி உள்ளது.
சென்னை பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்த தவெக தலைவர் தனக்கு சொந்தமாக 624 கோடி அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளது என தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்
கல்வித் தகுதி :
1989 ஆம் ஆண்டு தமிழக அரசு பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு முடித்ததாகவும் , 1991ல் தமிழக அரசு பாடத்திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு முடித்ததாகவும், 1992 ஆம் ஆண்டு லயோலா கல்லூரியில் பிஎஸ்சி இடைநீற்றல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடைசி ஐந்து ஆண்டு வருமானம் :
1. 2020 – 2021 ல் ரூ.8,04,73,070 /- கோடி வருமானமும்
2. 2021 – 2022 ல் ரூ.237,46,69,950 /- கோடி வருமானமும்
3. 2022 – 2023 ல் ரூ.198,71,35,440 /- கோடி வரூவானமும்
4. 2023 – 2024 ல் ரூ.106,69,24,310 /- கோடி வருமானமும்
5. 2024 – 2025 ல் ரூ.184,53,56,290 /- கோடி வருமானமும்
சேமிப்பு வங்கி கணக்கு விபரம் :
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சாலிகிராமம் கிளையில் ரூ. 213,36,15,943 /- கோடியும்
- ஆக்சிஸ் வங்கி, இந்திரா நகர் கிளையில் ரூ. 5,79,29,447 கோடியும்
- எச் டி எஃப் சி வங்கி, பெசன்ட் நகர் கிளையில் ரூ.77,22,449
- ஸ்டேட் பேங்க், சாஸ்திரி நகர் கிளையில் ரூ.16,205 கோடியும்
- ஐ சி ஐ சி ஐ வங்கி, ஆழ்வார்பேட்டை கிளையில் ரூ. 4, 99,320
நிலையான வைப்புத் தொகை வங்கி கணக்கு :
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கோடம்பாக்கம் கிளையில் ரூ.25,00,00,000/-
- ஆக்சிஸ் வங்கி, இந்திரா நகர் கிளையில் ரூ. 40,00,01,000 /-
- எச் டி எஃப் சி வங்கி, பெசன்ட் நகர் கிளையில் ரூ. 20,00,00,000/-
- ஸ்டேட் பாங்க், சாஸ்திரி நகர் கிளையில் ரூ. 15,00,00,000 /-
- தேர்தல் செலவினங்களுக்காக தொடங்கப்பட்ட வங்கி கணக்கு – இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சாலிகிராமம் கிளையில் ரூ.1,00,000/-
விஜயிடம் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி :
ரூ. 1,20,18,375 /- மதிப்புள்ள 883 கிராம் தங்கமும்,
ரூ. 15,00,000/- மதிப்புள்ள வெள்ளி பொருட்களும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜயிடம் உள்ள வாகனங்கள்
- நான்கு சக்கர வாகனம் – BMW 530 , TN 07 CV 3031, வருடம் 2020 ரூ.80,54,119/-
- நான்கு சக்கர வாகனம் – Toyota Lexus 350, TN 14 AL 0277, வருடம் 2024 ரூ. 3,01,57,881/-
- நான்கு சக்கர வாகனம் – Toyota vellfire TN 14 AM 0277, வருடம் 2024 ரூ. 1,63,45,118/-
- நான்கு சக்கர வாகனம் – BMW 17 , TN 14 AH 0277, வருடம் 2024 ரூ. 2,00,64,296/-
- நான்கு சக்கர வாகனம் – Maruti Swift , TN 14 AK 6791, வருடம் 2024 ரூ. 5,35,000 /-
- இருசக்கர வாகனம் – TVS XL SUPER , TN 14 AP 4284