தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ச. ஜோசப் விஜய் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முக்கியமாக, 2021 மே முதல் 2026 ஏப்ரல் வரை அமைதியான போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் […]
Tag: தமிழக அரசு
பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டது ஏன்? சென்னையின் 2-வது விமான நிலையம் இனி எங்கே? முழு பின்னணி இதோ!
சென்னையின் நீண்டகால எதிர்பார்ப்புகளில் ஒன்றாக இருந்த 2-வது விமான நிலைய திட்டம் தற்போது புதிய திருப்பத்தை சந்தித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமைவழி சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிடுவதாக […]
கே.என். நேருவை திமுக பாதுகாத்ததா? சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்
நகராட்சி துறை தொடர்பான முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவை திமுக அரசு பாதுகாத்ததாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வழக்கில், அமலாக்கத்துறை (ED) அளித்த கடிதத்தின் அடிப்படையில் […]
தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல தடை: அரசுக்கு 2 வாரம் அவகாசம்
தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள மூன்று மாத தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]
கரூர் உயிரிழப்பு வழக்கில் முக்கிய திருப்பம்! அரசு பணி அரசாணை ரத்து தீர்ப்பை எதிர்த்து நாளை உச்சநீதிமன்றம் செல்லும் தமிழக அரசு
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்குவதற்காக தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணையை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு […]
தமிழ்நாடு தலைமைச் செயலகம் இடமாற்றமா? இட நெருக்கடி மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் குறித்து தகவல்
வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நாடு தலைமைச் செயலகம் புதிய இடத்திற்கு மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வரும் தலைமைச் செயலகத்தில் நிலவி வரும் இட நெருக்கடி, வாகன […]
“கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவராமல் நீட் பிரச்சினைக்கு தீர்வு இல்லை” – அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி
நீட் தேர்வை ஒழிப்பது தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய ஏதோ ஒரு ரகசிய வழி இருப்பதாக தாங்கள் கூறவில்லை என்றும், […]
200 கி.மீ. இயக்க நிபந்தனை மீறப்பட்டதா? சென்னை மின்சார பேருந்து நிறுவனத்துக்கு ரூ.9 கோடி அபராதம்
சென்னையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழக அரசு மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம் மின்சார பேருந்துகளை தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஒப்பந்த அடிப்படையில் இயக்கி வருகிறது. இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள […]
“ரீல்ஸ் வேண்டாம்… உங்கள் துறையை மட்டும் கவனியுங்கள்!” – அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் எச்சரித்ததாக தகவல்
தமிழக அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர்கள் தங்களது துறைகள் தொடர்பான பணிகளில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், பள்ளிகள் தொடர்பான விஷயங்களில் தேவையற்ற தலையீடு அல்லது […]
“மக்கள் சாப்பிட முடியாத ரேஷன் அரிசியா?” – தரமான அரிசி வழங்க விஜய் உத்தரவு; அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்
தமிழகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசியின் தரம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்து அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் அரிசியின் தரம் […]
