திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிடும் நிலையில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜ் போட்டியிட உள்ளார்.
தவேக தலைவர் விஜய் நாளை பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில் இன்று காலையில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனிகோ இருதயராஜ் காக வாக்கு செய்கித்தார்.
காந்தி மார்க்கெட்டில் நடை பயிற்சி செய்தபடியே வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஆதரவு கோரினார். முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உடன் அமைச்சர்களான K.N. நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோரும் இணைந்து வாக்கு சேகரித்தனர்.